1878 - ஆம் இந்த ஆண்டில்தான் திரைப்படம் பிறந்தது.
1896, ஜூலை 7 பம்பாயில் 6 ஊமைப்படங்கள் திரையிடப்பட்டது.
1912, மே 18 இந்தியாவில் Shree Pundalik பம்பாயில் திரையிடப்பட்டது.
1913, மே 3 இந்தியாவின் முதல் முழுநீள திரைப்படம் திரையிடப்பட்டநாள். இந்திய திரைப்படங்களின் தந்தை எனக்கொண்டாடப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் தயாரிப்பில் உருவான ராஜா ஹரிச்சந்திரா எனும் ஊமைப்படம்தான் அது. ஒரே ஒரு பிரிண்ட் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதில் பெண்ணாக (அதாவது ஸ்த்ரிபார்ட் என்பார்கள் ) ஆண் நடிகர்கள் நடித்தார்கள்.
இப்படி துவங்கிய நமது சினிமா இன்று செல்போனில் படமெடுக்குமளவுக்கு மாறிவிட்டது.
ok சினிமா மேல் காதல் கொண்ட நாள் முதல் இந்நாள் வரை நான் என்னவெல்லாம் கற்றுக்கொண்டேனோ அதை இங்கே பதிவு செய்கிறேன்.
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் அல்லது உங்கள் பின்னூட்டம் மூலமாக நான் கற்றுக்கொள்ளலாம், என்னை சரிசெய்து கொள்ளலாம் ஆகவே இனி சினிமா பற்றி பேசலாம்.
இது திரைப்படத்தின்பால் காதல் கொண்ட ஒரு திரைப்படமாணவனின் குறிப்புகள்.
இது திரைப்படத்தின்பால் காதல் கொண்ட ஒரு திரைப்படமாணவனின் குறிப்புகள்.
No comments:
Post a Comment