கதை சுவாரஸ்யமாக இருக்க நமது கதையில்
கீழ்காண்பவை பற்றிய தெளிவு அவசியம்.
1.
கதை எதைபற்றியது
2.
கதையின் முடிவு
3.
30/60/30 என
நேரமும் பக்கங்களும்.
4.
முதல் 10 நிமிடங்களுக்குள் முக்கிய கதாபாத்திரங்கள்
அறிமுகம்.
5.
முதல் 10 நிமிடங்களுக்குள் முக்கிய பிரச்சினை ஆரம்பம்.
6.
Plot point 1 and 2 முறையே அங்கம் 1 மற்றும் 2 னுள்
7. Show, don’t tell ‘Cause
screenplay is nothing but, story told in pictures.
8.
ஒவ்வொரு சீனும் கதையை நகர்த்த, விருவிருப்பாக்க.
9.
ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நியாயம்.
மேலும்சில.
இன்றைய காலகட்டதில் 60க்கு மிகாத சீன்களும்
2 முதல் 2.30 மணி கால அளவு போதுமானது.
Enter the scene and Leave
early
–இப்போதெல்லாம் காட்சிகள் crisp
பாக இருக்கவேண்டும். இப்பொதெல்லாம் வெளியூர் செல்வதை காட்ட பெட்டி படுக்கையெல்லாம்
கட்டவேண்டியதே இல்லை.
கதைக்கேற்ற காட்சி மாற்றம் சுவாரஸ்யம்
கூட்டும். கதையை விட்டு காட்சி மாறுவது கதையை தொய்வடைய செய்யும்.
முக்கியமானது திரைக்கதை எழுதும்போது இயக்குநராகிவிடாதீர்.
காமிரா கோணம், லைட்டிங், காட்சிகளின் டெம்போ பற்றி இயக்குநர் கவலைபட்டுகொள்வார்
ஏனென்றால் கதை திரைக்கதையாவது போல் திரைக்கதை படமாவது இன்னொரு மேஜிக் அதை நிகழ்த்த
வேண்டியது இயக்குநர்.
And REWRITE.
தொடர்ந்து பார்க்கலாம் – திரைப்பட மாணவன்
No comments:
Post a Comment