Plot point
Incident, episode or event - that hooks in to the action and spins it
around in another direction. – Syd field எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் திருப்புமுனை அது. ஒரு
கதைக்கு எத்தனை Plot point வேண்டுமானாலும்
இருக்கலாம் ஆனால் அதில் முக்கியமானதை Syd
field, Plot point 1 மற்றும் Plot point 2 என்று குறிப்பிடுகிறார்.
வாழ்க்கையில் சுவாரஸ்யம் எது பிரச்சனையை எதிகொள்வது
பிரச்சினையே இல்லையென்றால் அதில் சுவாரஸ்யமே இல்லை. இரண்டாவது அங்கமான Confrontation ல் நடக்கும் சம்பவங்களின் ஆதாரச் சம்பவம் Plot point 1 இது
கதையின் முதல் அங்கத்திலேயே வந்துவிட வேண்டும் மூன்றாவது அங்கமான முடிவை நோக்கிச் செல்ல ஆதாரச் சம்பவம் Plot point 2.
நமது
இந்திய சினிமாக்களில் Interval நோக்கி செல்ல Plot point 1 ஆதாரமாக
இருக்கும் Climax நோக்கி செல்ல Plot point 2 ஆதாரமாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல்
இவந்தனே அப்பன் – என தந்தை சொல்ல 2000ரூபாயின் தேவை
கல்யாணிக்கு வந்து விடுகிறது. இரண்டாவது அங்கம் அவனது 2000ரூபாய் தேடலுக்கான
சம்பவங்களும் உபசம்பவங்களுமே. செல்லம்மா தன் தந்தையிடம் வோடாபோன்
நாய்குட்டி வாங்கிவரச் சொல்வது மூன்றாம் அங்கமான முடிவின் ஆதாரம். இங்கே முடிவு
என்பது இறுதி காட்சி அல்ல.
நமது
இந்திய சினிமாக்களில் Interval நோக்கி செல்ல Plot point 1 ஆதாரமாக
இருக்கும் Climax நோக்கி செல்ல Plot point 2 ஆதாரமாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல்
No comments:
Post a Comment